ஐரோப்பா தழுவிய ரீதியில் கரோக்கே இசை வடிவிலான தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி. "கானக்குயில் 2026"

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சூரிச் மாநிலக் கிளையால் 8வது தடவையாக நடாத்தப்பெறும் "கானக்குயில் மற்றும் இளம் கானக்குயில் - 2026" விருதுக்கான, கரோக்கே இசை வடிவிலான தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி நிகழ்வானது, ஐரோப்பா ரீதியிலாக எதிர்வரும் 28.02.2026 நடைபெறவுள்ளது.

ad-sidebar