இனியொரு விதி செய்வோம் & கானக்குயில் 2020

சூரிச் வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை ஊக்குவித்து மதிப்பளிக்கவும், சூரிச் மாநிலம் வாழ் தமிழ் உறவுகளை ஒருங்கிணைத்து தமிழ்த்தேசியம் சார்ந்த தொடர்ச்சியான தொடர்பாடல்களைப் பேணவும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சூரிச் மாநிலக் கிளையினால் மாநில ரீதியில் நான்காவது தடவையாக நடாத்தப்படும்... " இனியொரு விதி செய்வோம் 2020" இந் நிகழ்வில் ஐரோப்பா ரீதியிலான கரோக்கே தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டியான "கானக்குயில் 2020"ம் நடைபெறவுள்ளது.

ad-sidebar